பயிற்சி விமானம் விபத்து

img

கோவையில் விமானப்படை பயிற்சி விமானம் விபத்து

 கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தின் பாகம் தீப்பீடித்த படி விவசாய நிலத்தில் விழுந்தது.